தமிழ் பதிவுலகில் நம் தளபதிக்கு எதிராக பலர் செய்தி வெளியிட்டு வருகிறார்கள். அவர்களை எதிர்த்து பேச நமக்கு ஒரு ப்ளாக் வேண்டுமென்று நினைத்து இதை தொடங்கி இருக்கிறேன்.இதை தமிழ் பதிவுலகில் அறிமுகப்படுத்தும் முன் நிறைய Followers சேர்த்துவிட்டு முழு மூச்சுடன் செயல்பட இருக்கிறேன். ஆர்க்குட் கம்யூனிட்டிலும், யாஹோ க்ரூப்பிலும் ஆதரவு கேட்டிருக்கிறேன். நீங்களும் உங்கள் நண்பர்களும் இதில் follower ஆகி நம் பலத்தை காட்டுங்கள்.
1 comment:
வணக்கம் நண்பரே,

நன்றியுடன்
கில்லி
Post a Comment